வீடு / சமையல் குறிப்பு / அம்ரிட்சாலி பருப்பு மகானி

Photo of Amritsari Dal Makhani by Ritu Sharma at BetterButter
10257
1066
4.7(0)
3

அம்ரிட்சாலி பருப்பு மகானி

Jul-23-2015
Ritu Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பஞ்சாபி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 3/4 கப் உளுந்து
  2. 1 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  3. 2 பெரிய தக்காளி, மிகவும் பொடியாக நறுக்கியது
  4. 1/2 கப் புதிய கிரீம்
  5. 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  6. 1 தேக்கரண்டி நெய்
  7. 1 தேக்கரண்டி எண்ணெய்
  8. 1 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
  9. 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  10. 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  11. 1/2 தேக்கரண்டி உலர் மாங்காய்த் தூள்
  12. 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  13. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  14. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  15. 1/2 தேக்கரண்டி சீரகம்
  16. 1" இன்ச் இஞ்சி நறுக்கியது
  17. தண்ணீர் தேவையான அளவு
  18. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. இரவு முழுவதும் உளுந்தை ஊறவைக்கவும். கூடுதல் தண்ணீரை வடிக்கட்டவும்.
  2. உளுந்து, 1/2 கப் வெங்காயம், இஞ்சி, உப்பு 2.5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 15-20 நிமிடம் மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  3. ஆவி வெளியேற அனுமதித்து கிரீமை பருப்பில் சேர்க்கவும். மேலும் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. இன்னொரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி மீதமுள்ள வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
  5. தக்காளி சேர்த்து எண்ணெய் பக்கவாட்டில் வெளியேறும்வரை வதக்கவும்.
  6. மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உலர் மாங்காய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. தாளிப்பை பருப்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  8. மேலே கிரீம் மற்றும் வெண்ணெய் தடவி இந்திய பிரெட்டுகளோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்