வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை சூப்

Photo of Drumstick leaf soup by Banupriya Jawahar at BetterButter
936
6
0.0(0)
0

முருங்கைக்கீரை சூப்

Oct-25-2017
Banupriya Jawahar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை சூப் செய்முறை பற்றி

சூப் வகைகளில் சத்து நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முருங்கை கீரை 1 கப்
  2. சீரகம் 1 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் 5
  4. மிளகுத்தூள் தேவையான அளவு
  5. பூண்டு 3 பல்
  6. உப்பு தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
  8. தக்காளி 1
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. வெண்ணெய் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  2. சுத்தம் செய்த முருங்கை கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக விடவும்
  4. இறக்கியவுடன் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.
  5. உப்பு, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்