திணை அல்வா | Foxtail millet Halwa in Tamil

எழுதியவர் saranya sathish  |  25th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Foxtail millet Halwa by saranya sathish at BetterButter
திணை அல்வாsaranya sathish
  • ஆயத்த நேரம்

    90

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

0

திணை அல்வா recipe

திணை அல்வா தேவையான பொருட்கள் ( Ingredients to make Foxtail millet Halwa in Tamil )

  • திணை - 1 கப்
  • நீர் - தேவையான அளவு
  • எலக்காய் பொடி- சிட்டிகை
  • நெய் - 5 தேக்கரண்டி
  • வெல்லம் - 3/4 கப்
  • பால் - 2 கப்
  • முந்திரி திராட்சை - சிறிது

திணை அல்வா செய்வது எப்படி | How to make Foxtail millet Halwa in Tamil

  1. 2 மணி நேரம் தண்ணீரில் திணையை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  2. ஒரு கடாயில் நெய் சேர்த்து அரைத்த மாவை சேர்த்து நன்றாக கிளறவும். 10 நிமிடம் நன்கு வேகவிடவும்.
  3. பின் பால் சேர்த்து நன்கு கிளறவும்.
  4. வெல்லம் நெய் சேர்த்து கடாயில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறவும்.
  5. நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து அல்வாவில் சேர்த்து சூடாக பரிமாறவும்.

Reviews for Foxtail millet Halwa in tamil (0)