வீடு / சமையல் குறிப்பு / கத்திரி பிட்லை

Photo of Brinjal pitlai by Lakshmi Bala at BetterButter
1176
6
0.0(0)
0

கத்திரி பிட்லை

Oct-25-2017
Lakshmi Bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கத்திரி பிட்லை செய்முறை பற்றி

கத்திரி,கொண்டகடலை,துவரம் பருப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • இந்திய
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்திரி 1/4கிலோ
  2. புளி சிறிய உருண்டை
  3. துவரம் பருப்பு 1கப்
  4. கொண்டகடலை 1கப்
  5. உப்பு
  6. வாணலியில் வறுக்க
  7. தனியா 1மேசைக்கரண்டி
  8. வற்றல் மிளகாய் 8
  9. கடலை பருப்பு 1ஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு 1ஸ்பூன்
  11. தேங்காய் 1/2கப்
  12. தாளிக்க
  13. கடுகு
  14. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. புளி சுடு நீரில் ஊறவைத்து, கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. துவரம் பருப்பு மற்றும்க கொண்ட கடலையை ப்ரெஷர் குக்கரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  3. அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெயில் வறுத்து ஆறிய பின் அரைக்கவும் .
  4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து கத்திரி சேர்த்து வதக்கவும்.
  5. புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. கத்திரி வெந்த பின்,வெந்த துவரம் பருப்பு,கொண்ட கடலை சேர்த்து கொதிக்க விடவும்.
  7. அரைத்த மசாலா,மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்