வீடு / சமையல் குறிப்பு / Kalyana Vatha Kuzhambu( Chettinad style)

Photo of Kalyana Vatha Kuzhambu( Chettinad style) by mcksaalih mcksaalih at BetterButter
15000
5
0.0(1)
0

Kalyana Vatha Kuzhambu( Chettinad style)

Oct-25-2017
mcksaalih mcksaalih
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வறுத்து அரைக்க:
  2. 1/2கப் சின்ன வெங்காயம்
  3. 5-காய்ந்த மிளகாய்
  4. 1-டே.ஸ்பூன் உளுந்து
  5. 1-டே. ஸ்பூன் கடலைபருப்பு
  6. 2- டே.ஸ்பூன் தனியா
  7. 1/2- டீஸ்பூன் வெந்தயம்
  8. 2- டீஸ்பூன் கசகசா
  9. 1/2- கப் தேங்காய் துருவல்
  10. புளி எலுமிச்சை அளவு கரைத்தது
  11. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1- ஸ்பூன் தனியா தூள்
  13. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  14. 1- ஸ்பூன் வெல்லம
  15. அரைக்க: 3- தக்காளி
  16. எண்ணெயில்பொரித்த: 1- கைப்பிடி மணத்தக்காளி வற்றல்
  17. தாளிக்க:
  18. 50மி.லி நல்லெண்ணெய்
  19. கடுகு1/2 ஸ்பூன்
  20. 1ஸ்பூன் உளுந்து
  21. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  22. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  23. 2- வர மிளகாய்
  24. 1/4- ஸ்பூன் பெருங்காயம்
  25. 1கொத்து கறிவேப்பிலை
  26. 15 - பல் பூண்டு
  27. 1/4-கப் சின்ன வெங்காயம்

வழிமுறைகள்

  1. இக் குழம்பு செட்டி நாடு திருமணம்/ விழாவில் பரிமாறப்படும்..
  2. நல்லெணெயில் தாளிக்க கொடுத்த பொருட்கள் சேர்த்து, சின்ன வெங்காயம், பூண்டு வதக்கவும்.
  3. தக்காளி விழுது + வறுத்து அரைத்த விழுது, மிளகாய் தூள், தனியா தூள் மஞ்சள் சேர்த்து வதக்கி புளி கரைத்து விட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. குழம்பு எண்ணெய் தெளிந்து வந்ததும், எண்ணெயில் பொரித்த மணத்தக்காளி வற்றல்/ சுண்டைக்காய் வற்றல் சேர்க்கவும்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Murugeshwari Subramaniyan
Dec-08-2018
Murugeshwari Subramaniyan   Dec-08-2018

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்