வீடு / சமையல் குறிப்பு / Akki Rotti

Photo of Akki Rotti by Ramya Sambandam at BetterButter
397
6
4(1)
0

Akki Rotti

Oct-25-2017
Ramya Sambandam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Akki Rotti செய்முறை பற்றி

கர்நாடகாவில் அரிசி மாவை வைத்து செய்யும் உணவு

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • కర్ణాటక
 • దోరగా వేయించటం
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. அரிசி மாவு 1 கப்
 2. கடலை பருப்பு 2 ஸ்பூன்
 3. உப்பு தேவையான அளவு
 4. பச்சை மிளகாய்
 5. சீரகம் 1/2 ஸ்பூன்
 6. கொத்தமல்லி
 7. கருவேப்பிலை
 8. தேங்காய் துருவல்
 9. வெந்நீர் மிதமான சூட்டில்
 10. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

 1. கடலைப்பருப்பை 15 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்
 2. வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை துண்டு துண்டாக நறுக்கவும்
 3. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவுடன், ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் நறுக்கிய அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
 4. ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு மாவை உருண்டை பிடித்து வைக்கவும்
 5. பட்டர் பேப்பரில், சொட்டு எண்ணெய் விட்டு தடவி பின்னர் அதில் ஒரு மாவு உருண்டை வைத்து நன்றாக தட்டி மெல்லிய அடை போல ஆக்கவும்.
 6. தட்டும் பொழுது வெடிப்பு வராமல் தட்டவும்
 7. தோசை கல்லை சூடாக்கி அதில் அடை போல மிதமான சூட்டில் போட்டு இரு புறமும் வெந்து எடுக்கவும்.
 8. தேங்காய் எண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்
 9. இதை காரா சட்னி யுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

nicely described the process. Very tasty

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்