Photo of Moong dal dosa/Pesarattu dosa by saranya sathish at BetterButter
2053
4
0.0(1)
0

Moong dal dosa/Pesarattu dosa

Oct-25-2017
saranya sathish
520 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Moong dal dosa/Pesarattu dosa செய்முறை பற்றி

மிகவும் சத்து மிகுந்த தோசை. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயறு - 1 கப்
  2. இட்லி அரிசி - 1/2 கப்
  3. பச்சை மிளகாய் - 2
  4. இஞ்சி - கொஞ்சம்
  5. சீரகம்- 1 தேக்கரண்டி
  6. உப்பு மற்றும் தண்ணீர் - கொஞ்சம்
  7. N/A

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பயறை நன்கு சுத்தம் செய்து 8 மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.
  2. தண்ணீரை வடிகட்டி அரிசி,பயறு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் இவற்றை கிரைண்டரில் இட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும்.
  3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. ஒரு தவாவை சூடேற்றி சிறிது எண்ணெய் தடவி ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து, மெல்லிய தோசையாக போட்டு, இரு புறமும் நன்கு வெந்ததும் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kannammal Periyasamy
May-22-2018
Kannammal Periyasamy   May-22-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்