வீடு / சமையல் குறிப்பு / Kovi angannan kadai style chicken briyani

Photo of Kovi angannan kadai style chicken briyani by Karuna pooja at BetterButter
957
8
5.0(1)
0

Kovi angannan kadai style chicken briyani

Oct-25-2017
Karuna pooja
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Kovi angannan kadai style chicken briyani செய்முறை பற்றி

சுவையான அசைவ உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீரக சம்ப அரிசி 1/2 கிலோ
  2. கோழி 1/2 கிலோ
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. பெரிய வெங்காயம் 100 கிராம்
  5. பச்சை மிளகாய் 10
  6. இஞ்சி , பூண்டு தலா 50 கிராம்
  7. புதினா சிறிது
  8. தக்காளி ( விரும்பினால்)
  9. மல்லி சிறிது
  10. பிரியாணி சாமான்
  11. எண்ணெய் 100 மில்லி
  12. நெய் சிறிதளவு
  13. தயிர் 2 கோப்பை
  14. உப்பு
  15. மஞ்சள் பொடி

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சிறிது கரம் மசாலா, எழுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அரைத்த விழுதில் உப்பு மஞ்சள் கலந்து கோழியில் சேர்த்து ஊறவைத்துவிடவும்.
  3. எண்ணெய் + பிரியாணி சாமான் சேர்க்க...
  4. வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் தக்காளி ,புதினா ,மல்லி இலை சேர்க்கவும்...
  6. வதங்கியதும் ஊறவைத்த கோழி கறி சேர்த்து வதக்கவும்..உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.....
  7. கறி நன்கு வெந்தும் , சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  8. தண்ணீர் நன்கு கொதித்த பின்னர் அரிசி சேர்த்து கலந்து வைக்கவும்....
  9. தண்ணீர்​ வற்றி வரும் போது நெய் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் சிறிய தீயில் விடவும்....
  10. பின்னர் இறக்கி 10 நிமிடங்கள் கழித்து திறந்தால் பிரியாணி விருந்துக்கு தயார்.....
  11. நான் சிக்கன் 65 உடன் பரிமாறினேன்....... நீங்கள் விரும்பினால் கிரேவிகளுடனும் பரிமாறலாம்....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Highway on my food's
Aug-03-2018
Highway on my food's   Aug-03-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்