Photo of Horsegram Dosai by Ramya Sambandam at BetterButter
1523
5
0.0(1)
0

Horsegram Dosai

Oct-25-2017
Ramya Sambandam
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு 1 கப்
  2. இட்லி அரிசி 1 கப்
  3. உளுந்தம் பருப்பு 1/2 கப்
  4. வெந்தயம் 2 டிஸ்பூண்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி கொள்ளு இவற்றை நன்கு அலசி இரு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அதேபோல் உளுந்தையும் நன்கு அலசி ஊறவைக்கவும்
  3. வெந்தயத்தை சின்ன கிண்ணத்தில் ஊற போடவும். எல்லாவற்றையும் ஒரு 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பின்னர் கிரைண்டரில் முதலில் வெந்தயம் போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்றுக்கு பின் உளுந்து போட்டு நன்றாக மை போல் அரைக்கவும் .
  5. அதை அடுத்து அரிசி கொள்ளு இரண்டையும் ஒன்றாக போட்டு அரைக்கவும்.
  6. கடைசியாக உளுந்து மாவையும் அரிசி கொள்ளு மாவையும் ஒன்றாக உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  7. அதை 6 அல்லது 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்
  8. பிறகு தோசை கல்லை வைத்து மொறு மொறுப்பான தோசை எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  9. உங்களுக்கு பிடித்தமான சட்னி அல்ல சாம்பார் உடன் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-25-2017
Mani Iyer   Oct-25-2017

Oldest recipe. High protein content. Nicely explained the process. Very yummy..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்