வீடு / சமையல் குறிப்பு / மண்சட்டியும் மீன் குழம்பும்♡

Photo of King Fish gravy in our traditional claypot by Jasmin Sheik at BetterButter
377
5
0.0(0)
0

மண்சட்டியும் மீன் குழம்பும்♡

Oct-25-2017
Jasmin Sheik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மண்சட்டியும் மீன் குழம்பும்♡ செய்முறை பற்றி

மண்வாசனை மாறாத மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வஞ்சரமீன் 1/2 கிலோ
  2. தேங்காய் துருவியது 1 கப்
  3. சின்ன வெங்காயம் 5
  4. காய்ந்த மிளகாய் 4
  5. பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
  6. மல்லி தூள் 1 மேசைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  8. பூண்டு 1 பல்
  9. நல்லமிளகு சிறிது
  10. மாங்காய் 1
  11. தக்காளி 1
  12. கருவேப்பிலை
  13. உப்பு
  14. தாளிக்க... வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  15. சின்ன வெங்காயம் 2
  16. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேங்காய்,சின்ன வெங்காயம், நல்லமிளகு ,பூண்டு ,காய்ந்த மிளகாய், மற்றும் அனைத்து மசாலா கலவையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  2. பின் மண்சட்டியில் அரைத்த விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்
  3. அதனுடன் மீன், பச்சைமிளகாய்,தக்காளி மற்றும் மாங்காய் துண்டுகளை போட்டு கொதிக்க விடவும்
  4. கடாயில் எண்ணெய் சூடாக்கி வெந்தயம், சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை தாளித்து போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்