BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Mutton Gravy

Photo of Mutton Gravy by Banupriya Jawahar at BetterButter
5
6
0(0)
0

Mutton Gravy

Oct-25-2017
Banupriya Jawahar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Mutton Gravy செய்முறை பற்றி

தமிழ் கிராமங்களின் அசைவ உணவு

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இளம் வெள்ளாட்டின் கறி 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் 150 கிராம்
  3. தக்காளி 2
  4. பூண்டு 5 பல்
  5. மிளகாய் வற்றல் 10
  6. சோம்பு 1/4 தேக்கரண்டி
  7. மல்லி விதை 2 தேக்கரண்டி
  8. கசகசா 1 தேக்கரண்டி
  9. தேங்காய் பால் 1/4 கப்
  10. மிளகு 1 தேக்கரண்டி
  11. பட்டை 1
  12. கிராம்பு 3
  13. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கறியை சுத்தம் செய்து 1 கப் தண்ணீர் விட்டு வேக விடவும் (4 விசில் வரை)
  2. கடாயில் மிளகாய் வற்றல், மல்லி விதை, மிளகு இவற்றை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுக்கவும்
  3. இவற்றுடன் கசகசா, பட்டை, சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  4. குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கிராம்பு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பொடியாக அரிந்த தக்காளி இவற்றை வதக்கவும்.
  5. அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. மசாலா வெந்ததும், வேக வைத்த கறியை சேர்த்து பிரட்டவும்.
  7. தேங்காய் பால் சேர்த்து கிளறி விடவும்.
  8. தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்