வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு + எள் இட்லி பொடி

Photo of Idli podi by Rajee Swaminathan at BetterButter
938
5
0.0(0)
0

கொள்ளு + எள் இட்லி பொடி

Oct-25-2017
Rajee Swaminathan
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு + எள் இட்லி பொடி செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான எனது 6 வது பதிவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உளுந்தம்பருப்பு 50கி
  2. கொள்ளு 50 கி
  3. எள் 50கி
  4. மிளகாய் வத்தல் 12
  5. பெருங்காயம் ஒரு சிறு கட்டி
  6. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. மேலே சொன்ன பொருள்களை ஒரு வாணலியில்வ தனி தனியாக நன்கு சிவக்கும் வரையும், எள்ளு, கொள்ளு பட படவென்று வெடிக்கும்க்க வரையும்வறுக்கவும்.
  2. பின் உப்பு, பூண்டுபல் போட்டு திரிக்கவும்.
  3. சுவையான, ஆரோக்கியமான , இட்லி பொடி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்