Photo of Pearl Millet / Kambu Idly by Ramya Sambandam at BetterButter
2390
6
0.0(1)
0

Pearl Millet / Kambu Idly

Oct-25-2017
Ramya Sambandam
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி - 1 கப்
  2. கம்பு 1 - கப்
  3. உளுந்து - 1/2 கப்
  4. வெந்தயம் - 1 டிஸ்பின்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் கம்பு இரண்டையும் நன்கு அலசி ஒரு பாத்திரத்தில் 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. உளுந்தையும் நன்கு அலசி ஊறவைக்கவும்
  3. வெந்தயம் சிறிய கிண்ணத்தில் ஊறவைக்கவும்
  4. 4 மணி நேரம் கழித்து கிரைண்டரில் வெந்தயத்தை முதலில் போட்டு இரண்டு சுத்து விடவும்
  5. பின்னர் உளுந்து சேர்த்து நன்றாக மைபோல் அரைத்து எடுக்கவும்
  6. பிறகு அரிசியும் கம்பும் போட்டு அரைக்கவும்.
  7. அது நன்றாக அரைந்தவுடன் வழித்து எடுத்து, உளுந்து மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும்.
  8. 8 மணி நேரம் அதை வைத்து புளிக்க விட்டு , இட்லி ஊற்றவும்.
  9. பிடித்தமான சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-25-2017
Pushpa Taroor   Oct-25-2017

Ok

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்