BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Mutton biriyani

Photo of Mutton biriyani by Raji Arun at BetterButter
2
8
0(0)
0

Mutton biriyani

Oct-25-2017
Raji Arun
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రెజర్ కుక్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி - 1 கப்
  2. மட்டன் - 1/2 கி
  3. நறுக்கிய வெங்காயம் -3
  4. நறுக்கிய தக்காளி -2
  5. இஞ்சிபூண்டு விழுது -1 மேசைக்கரண்டி
  6. தயிர் - 1/2 கப்
  7. எலுமிச்சம்பழம் - அரைமூடி
  8. மஞ்சள்த்தூள் -1 மே.க
  9. காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
  10. பிரியாணி மசாலா - 2 மேசைக்கரண்டி
  11. கொத்தமல்லித்தழை -2 ஒரு கைப்பிடி
  12. புதினா -2 ஒரு கைப்பிடி
  13. தண்ணீர் - தேவையான அளவு
  14. உப்பு - தேவையான அளவு
  15. தாளிக்க:
  16. சோம்பு - 1/4 மே.கரண்டி
  17. ஏலக்காய் -1/2 மே.க
  18. பட்டை சிறிதளவு
  19. கிராம்பு சிறிதளவு
  20. அன்னாசிப்பூ சிறிதளவு
  21. பிரியாணி இலை - 2
  22. எண்ணெய் -4 மே.கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் மட்டனை சுத்தம் செய்து குக்கரில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மஞ்சள்த்தூள் சிறிது உப்பு சேர்த்து 2 விசில் விடவும்.
  2. மற்றொரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.
  3. பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.பின்பு இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு இதனுடன் வேகவைத்துள்ள மட்டனையும் சேர்க்கவும்.
  5. இதனுடன் களைந்து வைத்துள்ள பாசுமதி அரிசியையும் சேர்க்கவும்.
  6. பின்பு தயிர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் மஞ்சள்த்தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் பிரியாணி மசாலா தண்ணீர் 2 டம்ளர் கடைசியாக உப்பு சேர்த்து கிளறவும். பின்பு கொத்தமல்லி தழை புதினா தூவி குக்கரை மூடி 2 விசில் விடவும்.
  7. இப்போது சுவையான மட்டன் பிரியாணி ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்