Photo of Rice crepe by Rifana Sherin at BetterButter
912
8
0.0(1)
0

Rice crepe

Oct-25-2017
Rifana Sherin
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கிரில்லிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பச்சரிசி...2 உழக்கு
  2. தேங்காய்...1 பெரியது
  3. முட்டை...1
  4. உப்பு..

வழிமுறைகள்

  1. பச்சரிசி யை சுடுநீரில் 1/2 மணி நேரம் ஊற வைத்து...மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்....
  2. தேங்காயை துருவி பால் எடுக்க வேண்டும்...
  3. பிறகு... முட்டை ..தேங்காய் பால்..அரைத்த மாவு விழுது ..உப்பு... சேர்த்து. ..நீர்க்க..கரைக்கவும்....
  4. பின் இந்த கலவையை வடிகட்டி...பாலாடை சட்டியில் விட்டு வீசி எடுக்க வேண்டும்..
  5. சட்டுவம் உபயோகிக்க கூடாது....
  6. கையால் எடுத்து மடித்து பரிமாறவும்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Nargis Banu
Oct-26-2017
Nargis Banu   Oct-26-2017

Super

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்