Photo of Ragi Porridge by Ramya Sambandam at BetterButter
629
8
0.0(1)
0

Ragi Porridge

Oct-26-2017
Ramya Sambandam
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு - 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. தயிர்
  5. பழைய சாதம் (தேவைப்பட்டால்)
  6. சின்ன வெங்காயம்
  7. மாங்காய் பொடியாக நறுகியது
  8. பச்சை மிளகாய் பொடியாக நறுகியது

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவை 2 கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, 2 அல்லது 3 மணி நேரம் புளிக்க விடவும்.
  2. நேரம் இருந்தால் மேலே சொன்னதை செய்யலாம்.
  3. இல்லையென்றால் உப்பு சேர்த்து கலக்கியவுடன் அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறவும்
  4. சிறிது நேரம் கட்டி பிடிக்காமல் கிளரவேண்டும்.
  5. சற்று நேரத்தில் அது நன்றாக இறுகி வரும், தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
  6. ஒரு கட்டத்தில் கூழ் பார்ப்பதற்கு பள பளவென ஆகும்.
  7. உங்களுக்கு தேவையான பதத்தை அடைந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
  8. பிறகு அதில் தயிர், உப்பு, பழைய சாதம் கரைத்து ஊற்றி பரிமாறவும்.
  9. பக்கத்தில் சின்ன வெங்காயம், மாங்காய், பச்சைமிளகாய் தொட்டு குடிக்கலாம்.
  10. இல்லையென்றால் அவை அனைத்தையும் அதிலேயே சேர்த்தும் பருகலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Wow! yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்