ஆப்பம் | Aappam in Tamil

எழுதியவர் Ramya Sambandam  |  26th Oct 2017  |  
4 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Aappam by Ramya Sambandam at BetterButter
ஆப்பம்Ramya Sambandam
 • ஆயத்த நேரம்

  8

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3

2

ஆப்பம் recipe

ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Aappam in Tamil )

 • உப்பு தேவையான அளவு
 • வெந்தயம் 1/2 டேபிள்ஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு 1/8 கப் அல்லது 2 டேபிள் ஸ்பூன்
 • புழுங்கல் அரிசி 1 கப்
 • பச்சரிசி 1 கப்

ஆப்பம் செய்வது எப்படி | How to make Aappam in Tamil

 1. அனைத்தையும் நன்கு அலசி ஒரு 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைக்கவும்
 2. பிறகு அதை நன்றாக மை போல் அரைத்து உப்பு சேர்த்து கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும் .
 3. நன்கு புளித்தவுடன் ஆப்ப சட்டியில் ஆப்பம் தயாரித்து அதனை உங்களுக்கு பிடித்தமான குஸ்காவுடன் பரிமாறவும்.
 4. அரைக்கும் போது தேவைப்பட்டால் சிறிது தேங்காய் துருவல் அல்லது சாதம் சேர்த்து அரைக்கலாம்.
 5. அதில் இன்னும் மிருதுவான ஆப்பம் வரும்.

Reviews for Aappam in tamil (2)

Kanak Patel2 years ago

Very nice...
Reply

Pushpa Taroor2 years ago

Ok
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.