நீர் மோர் | Buttermilk in Tamil

எழுதியவர் Banupriya Jawahar  |  26th Oct 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Buttermilk recipe in Tamil,நீர் மோர், Banupriya Jawahar
நீர் மோர்Banupriya Jawahar
 • ஆயத்த நேரம்

  8

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

4

1

நீர் மோர் recipe

நீர் மோர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Buttermilk in Tamil )

 • தயிர் 1கப்
 • தண்ணீர் 3 கப்
 • கறிவேப்பிலை 1 இனுக்கு
 • இஞ்சி சிறிதளவு
 • பச்சை மிளகாய் தேவைக்கு
 • பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
 • கொத்தமல்லி சிறிதளவு
 • உப்பு தேவையான அளவு

நீர் மோர் செய்வது எப்படி | How to make Buttermilk in Tamil

 1. தயிரை வெண்ணெய் பிரிந்து வரும் வரை கடையவும். (மத்து இல்லையெனில் மிக்ஸியில் அடிக்கலாம்)
 2. கடைந்த தயிரில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி, இஞ்சி, ப. மிளகாய் சேர்க்கவும். (மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியும் போடலாம்)
 3. உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
 4. நீர் மோர் ரெடி

எனது டிப்:

அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்ப்பு சாமான்களை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.

Reviews for Buttermilk in tamil (1)

Kanak Patel2 years ago

I love buttermilk!
Reply
Banupriya Jawahar
2 years ago
Thank you Ms. Kanak Patel :blush:

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.