வீடு / சமையல் குறிப்பு / Pidi Kozhukattai / Upma Kozhukattai

Photo of Pidi Kozhukattai / Upma Kozhukattai by Ramya Sambandam at BetterButter
2204
9
0.0(2)
0

Pidi Kozhukattai / Upma Kozhukattai

Oct-26-2017
Ramya Sambandam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Pidi Kozhukattai / Upma Kozhukattai செய்முறை பற்றி

பச்சரிசி பொடித்து செய்யப்படும் கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 1 கப்
  2. தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்
  3. தண்ணீர் 2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. கடுகு
  6. கடலை பருப்பு
  7. உளுத்தம்பருப்பு
  8. வர மிளகாய் / காய்ந்த மிளகாய்
  9. கருவேப்பிலை
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. பெருங்காயம் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. பச்சரிசியை மிக்ஸியில் போட்டு ரவை போல பொடித்துக்கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  3. கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  4. தேங்காய் வறுபட்டதும், தேவையான தண்ணீர் ஊற்றவேண்டும்
  5. அது கொதிக்கும்போது பொடித்த ரவை சேர்த்து வேகவிடவும்
  6. ரவை சேர்க்கும் போது அது கட்டி பிடிக்காமல் பார்த்து கிளறவும்
  7. சிறிது நேரத்தில் உப்புமா பதத்திற்கு இறுகி வரும். வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  8. ஆரிய பிறகு, கைகளில் எண்ணெய் தேய்த்து, அதை கொழுக்கட்டை போல வடிவமைத்து, இட்லி குக்கரில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  9. பின்னர் பிடித்தமான சட்னி உடன் பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Banu Ramesh
Dec-25-2017
Banu Ramesh   Dec-25-2017

Super

Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

So very innovative!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்