Photo of Dal kichdi( sweet) by Rifana Sherin at BetterButter
716
7
0.0(2)
0

Dal kichdi( sweet)

Oct-26-2017
Rifana Sherin
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சாம்பார் பருப்பு 1 கப்
  2. தேங்காய் 1 துருவியது
  3. சர்க்கரை 1 கப் அல்லது தேவையான அளவு
  4. முந்திரி, திராட்சை ,பாதாம் பருப்பு
  5. நெய்..

வழிமுறைகள்

  1. குக்கரில் சாம்பார் பருப்பு போட்டு நன்றாக வேகவைக்கவேண்டும்...
  2. 2,3 விசில் வந்ததும் கெட்டியாக தேங்காய் பால் 1 கப் எடுத்து வேகவைத்த பருப்புடன் நன்றாக கிளற வேணடும்..
  3. அத்துடன் நெய் சர்க்கரை ,பாதாம், முந்திரி , திராட்சை எல்லாம் போட்டு கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கி விட வேண்டும்..

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Nov-18-2017
Subhashni Venkatesh   Nov-18-2017

sounds different

Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Nice!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்