வீடு / சமையல் குறிப்பு / Black kavuni rice appam(palm jaggery)

Photo of Black kavuni rice appam(palm jaggery) by sudha natarajan at BetterButter
998
8
0.0(1)
0

Black kavuni rice appam(palm jaggery)

Oct-26-2017
sudha natarajan
270 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • பண்டிகை காலம்
 • தமிழ்நாடு
 • ஷாலோ ஃபிரை
 • ஸ்நேக்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. கவுனி அரிசி 1 ஆழக்கு
 2. உளுந்து 5 மேஜைக்கரண்டி
 3. கருப்பட்டி 1 கப்( சுவைக்கேற்ப அதிகம் சேர்க்கலாம்)
 4. ஏலப்பொடி சிறிதளவு
 5. தண்ணீர் தேவைக்கேற்ப
 6. நெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

 1. கவுனி அரிசி மற்றும் உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து பின்பு அளவாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
 2. கருப்பட்டியை பொடித்து பின் சிறிது தண்ணீர் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்.
 3. பின்னர் அதனை வடிகட்டியில் வடித்து மாவுடன் கலந்து வைத்துக்கொள்ளவும்.
 4. பணியாரக்கல்லை சூடேத்தவும்.
 5. ஏலப்பொடியையும் மாவுடன் சேர்த்து கலக்கவும். கல் சூடானவுடன் நெய் விட்டு மாவை ஊற்றவும். இரு புறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Looks very different, wonder how it tastes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்