Photo of Panagam by Janaki Priya at BetterButter
793
10
0.0(1)
0

Panagam

Oct-26-2017
Janaki Priya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலுமிச்சை பழம் -1 அல்லது 2 ருசிக்கேற்ப
  2. குளிர்ந்த நீர் - 2 கப்
  3. பொடித்த வெல்லம்- 1/2 கப்
  4. சுக்கு பொடி - 1  தேக்கரண்டி
  5. ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி
  6. உப்பு - 1/4 தேக்கரண்டி
  7. பச்சை கற்பூரம் - மிகச்சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் பொடித்த வெல்லத்தை நன்கு கரையும் வரை கலக்கவும்.
  2. பின்பு அதனுடன் எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து கலக்கவும்.
  3. மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. .பின் இதனை வடிகட்டியில் ஊற்றி வடிகட்டவும்.
  5. இதை அப்படியே அருந்தலாம் அல்லது குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்தும் அருந்தலாம்.
  6. ஆராக்கியமான பாரம்பரியமான சத்தான  குளிர்பானமான பானகம் தயார்!!! பண்டிகை மற்றும் விரதக் காலங்களில் உடலிற்கும் மனதிற்கும் தெம்பு அளிக்கும் இயற்கை குளிர்பானம் இந்த  பானகம்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Interesting recipe...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்