Photo of Vatral kuzampu podimas kari by கமலாஸ் tech at BetterButter
848
4
0.0(1)
0

Vatral kuzampu podimas kari

Oct-26-2017
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி சிறு உருண்டை
  2. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  3. தேவையான உப்பு
  4. எண்ணை 6 ஸ்பூன்
  5. கடுகு, வெந்தயம்,துவரம் பருப்பு தலா 1 ஸ்பூன்
  6. வற்றல் மிளகாய் 4 பெருங்காயம் சிறிது
  7. முருங்கை 1
  8. வாழை 1
  9. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன்
  10. இஞ்சி சிறு துண்டு
  11. பச்சை மிளகாய் 1
  12. எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும்தாளிக்க வேண்டிய சாமான்களை தாளிக்கவும்
  2. சாம்பார் பொடி போட்டு கிளறவும்
  3. புளி கரைத்து ஊற்றவும்
  4. உப்பு காய் சேர்க்கவும்
  5. கெட்டியானதும் அரிசி மாவு 1 ஸ்பூன் கரைத்து ஊற்றவும்
  6. கறிவேப்பிலை சேர்க்கவும்
  7. பொடிமாஸ். -------------+-
  8. வாழைக்காயை பெரிய துண்டங்களாக வெட்டி தண்ணீரில் வேகவிடவும்
  9. தோல்உறித்து காரட் துறுவலில் துறுவிக் கொள்ளவும்
  10. வாணலியில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு,உஃபருப்பு ,இஞ்சி, ப.மிளகாய் தாளிக்கவும்
  11. வாழைக்காய் துருவலை சேர்த்து உப்பு எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்