வீடு / சமையல் குறிப்பு / காஞ்சிபுரம் இட்லி

Photo of Kanchipuram idly by Preethi Balaji at BetterButter
624
7
0.0(0)
0

காஞ்சிபுரம் இட்லி

Oct-26-2017
Preethi Balaji
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காஞ்சிபுரம் இட்லி செய்முறை பற்றி

காஞசிபுரத்தில் கோயில் செய்யப்படும் நெய்வேத்ய இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி 1 கோப்பை
  2. பச்சை அரிசி 1 கோப்பை
  3. உளுந்து பருப்பு 1 கோப்பை
  4. மிளகு 1 தே. கரண்டி
  5. சீரகம் 1 தே. கரண்டி
  6. உப்பு தேவையான அளவு
  7. கடுகு, கடலை பருப்பு, தாளிக்க
  8. நெய் 2 தே. கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சரிசி மற்றும் புழுங்கல்/இட்லி அரிசியை ஒன்றாக சேர்த்து நீர் விட்டு ஊறவைக்கவும்
  2. உளுந்து பருப்பை தனியாக ஊறவைக்கவும் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. முதலில் ஊறிய உளுந்தை மென்மையாக மாவு போல் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் அதன்பின் அரிசியை சேர்த்து கரகரப்பாக ரவை போல் அரைத்து உப்பு சேர்த்து உளுந்து மாவுடன் கலந்து 6 மணி நேரம் வைத்து பொங்க விட வேண்டும்
  4. பொங்கிய மாவில் மிளகு சீரகம் பொடித்து சேர்த்து கலக்கவும்
  5. வாணலியில் நெய் சேர்த்து கடுகு கடலை பருப்பு தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு கோப்பைகளில் விட்டு ஆவியில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்