Photo of Alagar Adai by Saivardhini Badrinarayanan at BetterButter
819
9
0.0(0)
0

Alagar Adai

Oct-26-2017
Saivardhini Badrinarayanan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Alagar Adai செய்முறை பற்றி

பாரம்பரியமான அழகர் கோவில் அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி 1/2 கப்
  2. பச்சரிசி 1/2 கப்
  3. கருப்பு உளுந்து 1/2 கப்
  4. சின்ன வெங்காயம் 10
  5. வர மிளகாய் 4
  6. ஜீரகம் 1/2 மேஜைகரண்டி
  7. துருவிய தேங்காய் 1/4 கப்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி , பச்சரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும் .
  3. பின் கருப்பு உளுந்தை ஒரு முறை நன்றாக கழுவவும். ( ஊற வைக்க வேண்டியது இல்லை).
  4. அதை மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.
  5. பின் சின்ன வெங்கயம், வர மிளகாய், ஜீரகம் , துருவிய தேங்காய் , உப்பு , சிறிது தண்ணீர் சேர்த்து கொர கொரபாக அரைத்து கொள்ளவும்.
  6. அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் 8 மணி நேரம் கழித்து அடை அல்லது தோசை போல் சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்