வீடு / சமையல் குறிப்பு / பால் பாசந்தி

Photo of MILK BASUNDI by Munsila Fathima at BetterButter
945
5
0.0(0)
0

பால் பாசந்தி

Oct-26-2017
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் பாசந்தி செய்முறை பற்றி

டெசேர்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கட்டி பால்- 1l(full cream milk)
  2. சர்க்கரை- 100 கிராம் ( தேவை என்றால் கூட்டி கொள்ளுங்கள்)
  3. அலங்கரிக்க:
  4. பாதாம்
  5. பிஸ்தா
  6. ஏலக்காய் பொடி

வழிமுறைகள்

  1. அகலமான, கனமான வாணலியில் பாலை ஊற்றுங்கள்.
  2. பாலை கிளறி கொண்டே இருங்கள்.
  3. கை விடாமல் கிளறவும். கிளற கிளற பாலின் நிறம் சற்று மாறும்.
  4. கிளறிக் கொண்டிருக்கும்போதே பாலின் ஆடையை வாணலியின் ஓரத்தில் சேமித்து வையுங்கள்.
  5. மூன்றில் ஒரு பங்கு ஆனதும் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.
  6. ஏலக்காய் பொடியை மேலே தூவி கொள்ளுங்கள்
  7. சுண்டிய பாலை வேற பாத்திரத்தில் மாற்றுங்கள். அதே வாணலியை அடுப்பில் வைத்து 2 நிமிடம்( high flame) சற்று காய விடுங்கள். காய்ந்த பின் ஆடையை எடுத்து பாலில் சேர்க்கவும்.
  8. அதனுடன் நறுக்கிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கொள்ளுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்