வீடு / சமையல் குறிப்பு / கேப்பை ரொட்டி

Photo of Ragi Roti by Banupriya Jawahar at BetterButter
2657
3
0.0(0)
0

கேப்பை ரொட்டி

Oct-26-2017
Banupriya Jawahar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேப்பை ரொட்டி செய்முறை பற்றி

கேப்பை மாவில் செய்யப்படும் பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேப்பை மாவு 150 கிராம்
  2. அரிசி மாவு 1 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் 10
  4. பச்சை மிளகாய் 1
  5. தேங்காய் துருவல் 1/4 கப்
  6. கறிவேப்பிலை 1 இனுக்கு
  7. உப்பு தேவையான அளவு
  8. நல்லெண்ணெய்/நெய்- தே. அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேப்பை மாவில் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு மென்மையாக பிசையவும்.
  2. ஒரு சப்பாத்தி மாவு உருண்டை அளவிற்கு, மாவு எடுத்துக் கொள்ளவும்.
  3. தவாவை அடுப்பில் ஏற்றி, ஒரு உருண்டை மாவை எடுத்து ரொட்டியாக தட்டவும்.
  4. ரொட்டியைச் சுற்றிலும் தாராளமாக எண்ணெய்/நெய் விடவும்.
  5. அடுப்பை சிறு தீயில் வைத்து பொறுமையாக, ரொட்டியின் இரு புறமும் வேகும் வரை திருப்பி போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்