வீடு / சமையல் குறிப்பு / ரவை பணியாரம்

Photo of Sooji Paniyaaram by Banupriya Jawahar at BetterButter
504
3
0.0(0)
0

ரவை பணியாரம்

Oct-26-2017
Banupriya Jawahar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரவை பணியாரம் செய்முறை பற்றி

விசேஷ நாட்களில் படையலுக்கு செய்யும் பாரம்பரிய இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 1 கப்
  2. மைதா 1 கப்
  3. சர்க்கரை 1.5 கப்
  4. ஏலக்காய் தூள் 1 சிட்டிகை
  5. சுக்கு பொடி 1 சிட்டிகை
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ரவை மற்றும் மைதாவை கலந்து கெட்டியாக கரைத்து 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. நன்கு ஊறிய மாவில் ஒன்றரை கப் சர்க்கரையைக் கலக்கவும்
  3. சர்க்கரை கரையும் வரை நன்கு கிண்டி விடவும்.
  4. ஏலக்காய் தூள், சுக்கு பொடி சேர்க்கவும்.
  5. கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், ஒரு குழிக் கரண்டியில் மாவை எடுத்து, சூடான எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்