வீடு / சமையல் குறிப்பு / முட்டை பூந்தி

Photo of Egg boondhi by Asiya Omar at BetterButter
827
5
0.0(0)
0

முட்டை பூந்தி

Oct-26-2017
Asiya Omar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை பூந்தி செய்முறை பற்றி

முட்டையில் சுலபமாகச் செய்யக்கூடிய மிகச் சுவையான குறிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை - 2
  2. சீனி -2 டேபிள்ஸ்பூன்
  3. நெய் - 1 டேபிள்ஸ்பூன்
  4. முந்திரி பருப்பு -6,உலர் திராட்சை - 6
  5. துளி -உப்பு.

வழிமுறைகள்

  1. முதலில் முட்டை ,சீனி சேர்த்து நன்கு சீனி கரையும் படி அடிக்கவும்.
  2. தவாவில் நெய் விடவும்,முந்திரி,உலர் திராட்சை இளஞ்சிவப்பாக வறுக்கவும்.
  3. அடித்து வைத்த முட்டை சீனிக்கரைசலை ஊற்றவும்.
  4. கரண்டி கொண்டு பூந்தி போல் உதிரியாக வரும் படி கிண்டவும்.
  5. அடுப்பை சிம்மில் வைத்து பிரட்டவும்.
  6. நல்ல பூந்தி போல் வந்தவுடன் அணைக்கவும்.
  7. சுவையான இஸ்லாமிய பாரம்பரிய முட்டை பூந்தி தயார்.இதனை அப்படியே சும்மாவும் சாப்பிடலாம் அல்லது தோசை,இடியாப்பம்,ஆப்பத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்