வீடு / சமையல் குறிப்பு / வரகரிசி அதிரசம்

Photo of Varagarisi Athirasam by Rajee Swaminathan at BetterButter
425
5
0.0(0)
0

வரகரிசி அதிரசம்

Oct-26-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வரகரிசி அதிரசம் செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான எனது 7வது பதிவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வரகரிசி 500கி
  2. வெல்லம் 400 கி
  3. ஏலக்காய் 5
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வரகரிசியை களைந்து உலர்த்தவும்.
  2. மிக்சியில் திரித்து மாவரிப்பில் அலசவும்.
  3. வெல்லப்பாகு கம்பி பதத்தில் காய்ச்சவும்.
  4. பின் பாகை மாவில் ஊற்றி கிளறவும்.
  5. 10 நாட்கள் மாவை புளிக்க வைக்கவும்.
  6. பின் தட்டை வடிவில் தட்டி எண்ணையில் பொரிக்கவும்.
  7. சுவையான அதிரசம் ரெடி.
  8. நார்ச்சத்து நிறைந்த பாரம்பரியமான, ஆரோக்கியமான தீபாவளி பலகாரமாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்