Photo of Rice flakes by Banupriya Jawahar at BetterButter
2759
3
0.0(0)
0

அவல்

Oct-27-2017
Banupriya Jawahar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் செய்முறை பற்றி

அரிசி அவல் கொண்டு செய்த தின்பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளை அரிசி அவல் (கெட்டி) 1 கப்
  2. சீனி/கருப்பட்டி/வெல்லம் - ருசிக்கேற்ப
  3. தேங்காய் துருவல் 1/4 கப்
  4. ஏலக்காய் தூள் 1 சிட்டிகை
  5. காய்ச்சிய பால் 1/4 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் அவல், சீனி, தேங்காய் துருவல், ஏலம் சேர்த்து கலக்கவும்.
  2. வெது வெதுப்பான பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி முள்கரண்டி கொண்டு கிளறவும்.
  3. ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
  4. பால் அதிகமாகி விட்டால், அவல் குழைந்துவிடும். பாலை கவனமாக சேர்க்கவும்.
  5. வெள்ளை அவல், சம்பா அவல் இரண்டிலிலுமே கெட்டி அவலுக்கு சற்று கூடுதலாக பால் தேவைப்படும்.
  6. இலை அவலுக்கு பாலை லேசாக தெளித்து கிளறினாலே போதுமானது. ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்