வீடு / சமையல் குறிப்பு / ஈசி பருப்பு வடை

Photo of Paruppu vada by Raji Arun at BetterButter
876
3
0.0(0)
0

ஈசி பருப்பு வடை

Oct-27-2017
Raji Arun
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி பருப்பு வடை செய்முறை பற்றி

ஈசியாக செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 2 கப்
  2. துவரம்பருப்பு 1 கப்
  3. வெங்காயம் 2
  4. பச்சைமிளகாய் 1
  5. நறுக்கிய இஞ்சி 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  8. உப்பு தேவையானளவு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு.

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு ஊறவைத்தப் பருப்பை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. பின்பு அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து பிசையவும்.
  4. பிறகு பிசைந்து வைத்துள்ள கலவையை சிறுசிறு உருண்டைகளாக்கவும்.
  5. பின்பு உருண்டைகளை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  6. ஈசி பருப்பு வடை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்