வீடு / சமையல் குறிப்பு / மெட்ராஸ் மசாலா பால்

Photo of Madras Masala Paal by Sindhu Murali at BetterButter
2629
49
5.0(0)
0

மெட்ராஸ் மசாலா பால்

Jan-05-2016
Sindhu Murali
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - 1/2 லிட்டர்
  2. சர்க்கரை (அல்லது) பனைவெல்லம் - சுவைக்கேற்றபடி
  3. பிஸ்தா பருப்புகள் - 10 (நீரில் வெளுக்கச்செய்யப்பட்டு நன்றாக நறுக்கப்பட்டது)
  4. பாதாம் - 5
  5. முந்திரி - 5
  6. ஏலக்காய் - 3 பற்கள் ( நசுக்கப்பட்டது)
  7. இலவங்கப்பட்டை - - 1/2' குச்சி
  8. கிராம்பு - 2
  9. மிளகு - 5
  10. ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை
  11. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  12. குங்குமப்பூ - சற்றே அதிகமான சிட்டிகை

வழிமுறைகள்

  1. முந்திரியையும் பாதாமையும் தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பாதாம் தோல் உரித்து முந்திரியோடு சாந்தாக அரைத்து எடுதது வைத்துக்கொள்க.
  2. குங்குமப்பூ தாள்களை சூடான பாலில் ஊறவைத்து எடுத்துவைத்துக்கொள்க.
  3. ஒரு தூக்குக் கடாயில் பாலை ஊற்றி கொதி நிலைக்குக் கொண்டுவரவும்
  4. இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும். அது 3/4 பங்கு வரும்வரை கொதிக்கவிடவும்.
  5. மசாலாக்களை எடுத்துக்கொள்ளவும். அரைத்த சாந்தைச் சேர்த்து இன்னொரு 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். இறுதியாக ஏலக்காய், குங்குமப்பூ, ஊறவைக்கப்பட்ட பிஸ்தா பருப்புகளைச் சேர்க்கவும்.
  6. சூடாகப் பரிமாறி அனுபவிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்