வீடு / சமையல் குறிப்பு / சீனி பணியாரம்

Photo of Seeni Paniyaram by Devi Bala Chandrasekar at BetterButter
992
4
0.0(0)
0

சீனி பணியாரம்

Oct-27-2017
Devi Bala Chandrasekar
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சீனி பணியாரம் செய்முறை பற்றி

செட்டிநாட்டில் செய்யப்படும் எளிதான இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 1/2 கப்
  2. ஜவ்வரிசி - 1/2 கப்
  3. சர்க்கரை - 1/2 கப்
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் ஊற்றாமல் சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெயை காயவைத்து வட்டமான கரண்டியால் பணியாரத்தை ஊற்றவும் பணியாரம் மேலே எழும்பி வரும்போது திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்