வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ கோலா

Photo of Vazhaipoo / Plantain flower kola by Devi Bala Chandrasekar at BetterButter
619
3
0.0(0)
0

வாழைப்பூ கோலா

Oct-27-2017
Devi Bala Chandrasekar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ கோலா செய்முறை பற்றி

வாழைப்பூ கொண்டு செய்யப்படும் சுவையான ஆரோக்யமான கோலா உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழைப்பூ -1
  2. கடலை பருப்பு - 1/2 கப்
  3. துவரம் பருப்பு - 1/2 கப்
  4. காய்ந்த மிளகாய் - 9
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. சோம்பு - 1 தேக்கரண்டி
  7. வெங்காயம் - 1
  8. தேங்காய் துருவியது - 1/4 கப்
  9. கறிவேப்பிலை - சிறிதளவு
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. பருப்புகளை 45 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  3. வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  4. பருப்புடன் சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும் .
  5. பொடியாக நறுக்கிய வாழைப்பூவை சிறிது எண்ணெயில் வதக்கி ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும்
  6. வாழைப்பூ கலவையை அரைத்த பருப்பு விழுதோடு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  7. நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்