Photo of Kathirikai Thirakkal by Devi Bala Chandrasekar at BetterButter
659
3
0.0(1)
0

Kathirikai Thirakkal

Oct-27-2017
Devi Bala Chandrasekar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்திரிக்காய் - 6
  2. உருளைக்கிழங்கு - 2
  3. வெங்காயம் - 1
  4. பூண்டு - 10 பல்
  5. தக்காளி - 2
  6. சோம்பு - 1 தேக்கரண்டி
  7. சீரகம் - 1 தேக்கரண்டி
  8. காய்ந்த மிளகாய் - 10
  9. கசகசா - 1 தேக்கரண்டி
  10. தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
  11. சோம்பு சீரகம் - 1 தேக்கரண்டி (தாளிக்க)
  12. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பூண்டை தோலுரித்து கொள்ளவும்
  2. கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  3. காய்ந்த மிளகாய்,சோம்பு,சீரகம்,கசகசா மற்றும் தேங்காய் துருவல் இவற்றை நைசாக அரைத்து கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெயை சூடாக்கி சோம்பு மற்றும் சீரகத்தை சேர்த்து பொரித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு,தக்காளியை சேர்த்து வதக்கி பின்னர் கத்திரிக்காய் உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
  5. கத்திரிக்காய் வதங்கியவுடன் அரைத்த விழுதை சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Nov-20-2017
Subhashni Venkatesh   Nov-20-2017

hearing it for the first time. seems to be delicious

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்