பன்னீர் மக்கானி | Paneer Makhani in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  6th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Paneer Makhani recipe in Tamil,பன்னீர் மக்கானி, Bindiya Sharma
பன்னீர் மக்கானிBindiya Sharma
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

5796

0

பன்னீர் மக்கானி recipe

பன்னீர் மக்கானி தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer Makhani in Tamil )

 • பன்னீர்/காட்டேஜ் வெண்ணெய் - 200 கிராம், நறுக்கியது
 • தக்காளி - 5 நடுத்தர அளவு, சாந்தாக்கப்பட்டது
 • இஞ்சிப்பூண்டு சாந்து - 1 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 1 நசுக்கியது,
 • முந்திரி பருப்பு - 1/4 கப், 1/4 கப் பாலில் உறவைக்கப்பட்டது
 • நாட்டு நெய் (வெளுக்கப்பட்ட வெண்ணெய்) - 2 தேக்கரண்டி
 • நாட்டு மிளகாய் - 1 தேக்கரண்டி
 • பிரிஞ்சி இலை - 2
 • கரம் மசாலா - 1 தேக்கரண்டி
 • கஸ்தூரி வெந்தயம் - 1 தேக்கரண்டி, நசுக்கியது
 • உப்பும் சிறிதளவு சர்க்கரையும் சுவைக்காக
 • கையளவு கொத்துமல்லி இலைகள் அலங்கரிப்பதற்காக

பன்னீர் மக்கானி செய்வது எப்படி | How to make Paneer Makhani in Tamil

 1. ஒரு கனமானப் பாத்திரத்தில் நெய்யைச் சூடுபடுத்தி பிரிஞ்சி இலையை இஞ்சிப்பூண்டு விழுதுடன் சேர்த்து தக்காளி சாந்தில்ஒரு நிமிடம் வதக்கவும், அடர்த்தியாகி எண்ணெய் பிரியும்வரை சமைக்கவும்.
 2. பிராசசரில் முந்திரி பருப்பைச்சாந்தாக அரைத்து குழம்பில், நாட்டு மிளகாய், நசுக்கிய பச்சை மிளகாயோடு சேர்த்துக்கொள்ளவும்.
 3. உப்பையும் சர்க்கரையையும் சுவைக்காகச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, கஸ்தூரி வெந்தயத்தில் முக்கி இரண்டு நிமிடங்கள் மூடி வேகவைக்கவும். கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
 4. பன்னீர் அதிகமாக வேகவைக்கவேண்டாம். தந்தூரி ரொட்டிகள், நான் அல்லது பட்டர் சப்பாத்திகளோடு சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

2- தேக்கரண்டி அமுல் கிரீமைச் சேர்க்கலாம், கைவசம் முந்திரி பருப்புகள் இல்லை என்றால்.

Reviews for Paneer Makhani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.