வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மக்கானி

Photo of Paneer Makhani by Bindiya Sharma at BetterButter
2977
753
4.7(0)
0

பன்னீர் மக்கானி

Jan-06-2016
Bindiya Sharma
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பஞ்சாபி
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர்/காட்டேஜ் வெண்ணெய் - 200 கிராம், நறுக்கியது
  2. தக்காளி - 5 நடுத்தர அளவு, சாந்தாக்கப்பட்டது
  3. இஞ்சிப்பூண்டு சாந்து - 1 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் - 1 நசுக்கியது,
  5. முந்திரி பருப்பு - 1/4 கப், 1/4 கப் பாலில் உறவைக்கப்பட்டது
  6. நாட்டு நெய் (வெளுக்கப்பட்ட வெண்ணெய்) - 2 தேக்கரண்டி
  7. நாட்டு மிளகாய் - 1 தேக்கரண்டி
  8. பிரிஞ்சி இலை - 2
  9. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  10. கஸ்தூரி வெந்தயம் - 1 தேக்கரண்டி, நசுக்கியது
  11. உப்பும் சிறிதளவு சர்க்கரையும் சுவைக்காக
  12. கையளவு கொத்துமல்லி இலைகள் அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. ஒரு கனமானப் பாத்திரத்தில் நெய்யைச் சூடுபடுத்தி பிரிஞ்சி இலையை இஞ்சிப்பூண்டு விழுதுடன் சேர்த்து தக்காளி சாந்தில்ஒரு நிமிடம் வதக்கவும், அடர்த்தியாகி எண்ணெய் பிரியும்வரை சமைக்கவும்.
  2. பிராசசரில் முந்திரி பருப்பைச்சாந்தாக அரைத்து குழம்பில், நாட்டு மிளகாய், நசுக்கிய பச்சை மிளகாயோடு சேர்த்துக்கொள்ளவும்.
  3. உப்பையும் சர்க்கரையையும் சுவைக்காகச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, கஸ்தூரி வெந்தயத்தில் முக்கி இரண்டு நிமிடங்கள் மூடி வேகவைக்கவும். கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
  4. பன்னீர் அதிகமாக வேகவைக்கவேண்டாம். தந்தூரி ரொட்டிகள், நான் அல்லது பட்டர் சப்பாத்திகளோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்