வீடு / சமையல் குறிப்பு / திருவாதிரை களி

Photo of Thiruvadirai Kali by Devi Bala Chandrasekar at BetterButter
746
4
0.0(0)
0

திருவாதிரை களி

Oct-28-2017
Devi Bala Chandrasekar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

திருவாதிரை களி செய்முறை பற்றி

மார்கழி திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு படைக்கப்படும் களி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 1 கப்
  2. நாட்டு சர்க்கரை/ வெல்லம் - 1 கப்
  3. தேங்காய் துருவல் - 1/2 கப்
  4. ஏலக்காய் - 2
  5. தண்ணீர் - 1 1/2 கப்
  6. நெய் - 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சரிசியை வாணலியில் குறைந்த தீயில் நன்றாக பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.
  2. ஆற வைத்து ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து வடிகட்டி பின்னர் கொதிக்க விடவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி மிதமான தீயில் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.
  4. அரைத்து வைத்துள்ள அரிசியை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிபடாமல் கிளறவும்
  5. கலவை வெந்து அல்வா பதத்திற்கு வரும்பொழுது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்