வீடு / சமையல் குறிப்பு / முள்ளு தேங்குழல்

Photo of Mullu murukku by கமலாஸ் tech at BetterButter
964
3
0.0(0)
0

முள்ளு தேங்குழல்

Oct-28-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முள்ளு தேங்குழல் செய்முறை பற்றி

பண்டிகை பக்‌ஷணங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி4 கப்
  2. கடலபருப்பு3/4 கப்
  3. பாசி பருப்பு1/4 கப்
  4. எள் 1 மேஜைக்கரண்டி
  5. வெண்ணை 2 மேஜைக்கரண்டி
  6. தேவையான உப்பு
  7. எண்ணை

வழிமுறைகள்

  1. அரிசி லேசாக வறுக்கவும்
  2. க.பருப்பு, பா.பருப்பு சிவக்க வறுக்கவும்
  3. மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்
  4. எள்ளு, உப்பு, வெண்ணை ,தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  5. அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து பொன் நிறமாக எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்