வீடு / சமையல் குறிப்பு / குழி பணியாரம்

Photo of Kuzi paniyaram by கமலாஸ் tech at BetterButter
865
3
0.0(0)
0

குழி பணியாரம்

Oct-28-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழி பணியாரம் செய்முறை பற்றி

ஈஸியான பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அல்லது தோசை மாவு
  2. சிறு துண்டு இஞ்சி
  3. பச்சை மிளகாய் 2
  4. மிளகு1 ஸ்பூன்
  5. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. கொடுத்துள்ள பொருட்கள்( இஞ்சி ப.மிளகாய் பொடியாய் நறுக்கி கொள்ளவும்)
  2. நன்றாக கலக்கவும்
  3. அடுப்பில் அப்பகாரை( குழிபணியார சட்டி) வைத்து எண்ணை ஊற்றவும்
  4. குட்டி கரண்டியால் எடுத்து எல்லா குழியிலும் ஊற்றி மூடி வைக்கவும்
  5. வெந்த்தும் திருப்பி போட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்