Photo of Garlic Brinjal Diet Gravy. by Jayanthy Asokan at BetterButter
627
4
5.0(0)
0

Garlic Brinjal Diet Gravy.

Oct-28-2017
Jayanthy Asokan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முழு பூண்டு 3
  2. கத்திரிக்காய் 7
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. தக்காளி 1
  5. புளி தண்ணீர் 1கப்
  6. நல்லஎண்ணை 3 மேஜைக்கரண்டி
  7. மிளகு 3 டீஸ்பூன்
  8. சீரகம் 11/2டீஸ்பூன்
  9. சோம்பு 1/2 டீஸ்பூன்
  10. கடுகு 1/2டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/2டீஸ்பூன்
  12. கறிவேப்பிலை 2கொத்து
  13. உப்பு தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. முழு கத்திரிக்காயை நான்கு பாகங்களாக கீறி கொள்ளவும்.
  2. கடாயில் நல்லஎண்ணை ஊற்றி கடுகு தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம், கத்திரிக்காய் போட்டு வதக்கவேண்டும். மஞ்சள் தூள் உப்பு போடவேண்டும்.
  3. அம்மியில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பை பொடி ஆக்கிக் கொள்ளவேண்டும்.
  4. தக்காளி மற்றும் புளி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவேண்டும்.
  5. கொதிக்கும் போது பொடி செய்த பொடியை சேர்க்க வேண்டும்.
  6. காய் வெந்து நல்லஎண்ணை மேல் வரும் போது கறிவேப்பில்லை சேர்த்து இறக்கி வைக்கவேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்