Photo of Vaaivu kanji by Safeena Safi at BetterButter
721
4
0.0(1)
0

Vaaivu kanji

Oct-28-2017
Safeena Safi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி-1கப்
  2. சிறு பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  3. தேங்காய்-1( துருவி பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்)
  4. வெந்தயம்-2 ஸ்பூன்
  5. சீரகம் -2 ஸ்பூன்
  6. பூண்டு- 12-15 பல்
  7. தண்ணீர்- தேவைக்கு
  8. தாளிக்க
  9. நெய்-1 டேபிள் ஸ்பூன்
  10. சின்ன வெங்காயம் -3
  11. முருங்கை இலை- கொஞ்சம் தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரிசியை திரிச்சி வைத்து கொள்ளவும். பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
  2. குக்கரில் அரிசி,பருப்பு.பூண்டு, வெந்தயம், சீரகம், சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரும்வரை வேக விடவும்.
  3. வெந்த பின் நன்கு மசித்து கொள்ளவும். அல்லது மிக்ஸியில் ஒரு சுத்து போட்டு எடுத்துக் கொள்ளவும். பின் தேங்காய் பால்,உப்பு சேர்த்துஅடுப்பில் வைத்து கொஞ்சம் சூடேற்றி கொள்ளவும்
  4. கடாயில் நெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கீரை சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு குக்கரில் உள்ள கஞ்சி களவையினை இதோடு சேர்த்து கிளறி இரக்கவும். சுவையான கஞ்சி தயார். இதை கறிவேப்பிலை துவையலுடன் பகிர்ந்தால் சுவையாக இருக்கும்..

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-29-2017
Pushpa Taroor   Oct-29-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்