வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut burfi by Annapoorani Ganesan at BetterButter
502
4
0.0(0)
0

தேங்காய் பர்பி

Oct-29-2017
Annapoorani Ganesan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

தேங்காயில் அதிகம் நார்ச்சத்து மற்றும் விடமின் க்ஷC, E, B1, B3, B5 , B6 மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. தேங்காய் துருவல் - 1 கப் (வெண் பாகம்)
  2. சர்க்கரை - 1 கப்
  3. பால் 1/2 கப்
  4. ஏலக்காய் பொடி 1\2 தேக்கரண்டி
  5. முந்திரி துண்டுகள் 1 தேக்கரண்டி
  6. பாதாம் துண்டுகள் 1 தேக்கரண்டி
  7. நெய் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கனமான வாணலியை அடப்பில் வைத்து அதில் தேங்காய்த் துருவல் சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கை விடாமல் தொடர்ந்து கிளறவும.(அடிபிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்)
  2. நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி பாதாம் துண்டுகளையும் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  3. ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும்.
  4. லேசாக சூடு ஆறியதும் கத்தியால் சதுர வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும் பிறகு பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்