வீடு / சமையல் குறிப்பு / வரகு எள்ளோதரை.

Photo of Vargu sesame rice by Rajee Swaminathan at BetterButter
1027
3
0.0(0)
0

வரகு எள்ளோதரை.

Oct-29-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வரகு எள்ளோதரை. செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வரகரிசி 100 கி
  2. உளுந்தம்பருப்பு 50 கி
  3. எள் 50 கி
  4. நிலக்கடலை 25 கி
  5. காயம்
  6. வத்தல் 5
  7. உப்பு தேவைக்கு
  8. செக்கிலாட்டிய நல்லெண்ணெய்
  9. கருவேப்பிலை.

வழிமுறைகள்

  1. வரகரிசியை 2பங்கு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
  2. வெந்த சாதத்தை விரிந்த தட்டில் பரவலாக்கிடுங்கள்.
  3. எள், வத்தல், உளுந்தம்பருப்பு , காயம் வறுத்து, உப்பு சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
  4. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு , நிலக்கடலை தாளித்து அதில் சாதத்தை போட்டு பொடித்த எள்ளுப்பொடியை தூவி இறக்கவும்.
  5. பெண்களுக்கேற்ற சிறப்பு உணவாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்