வீடு / சமையல் குறிப்பு / ஏத்தம்பழ கூழ்...

Photo of Banana coconut dessert by Jasmin Sheik at BetterButter
380
5
0.0(0)
0

ஏத்தம்பழ கூழ்...

Oct-29-2017
Jasmin Sheik
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஏத்தம்பழ கூழ்... செய்முறை பற்றி

சத்தான,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு... இது கன்னியாக்குமரி மற்றும் கேரளா இஸ்லாமியர்கள் பாரம்பரிய உணவாகும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஏத்தம்பழம் 2
  2. அரிசி மாவு 1 கப் (வறுத்தது)
  3. தேங்காய் பால் 2 கப்
  4. சர்க்கரை 1 கப்
  5. ஏலக்காய் 4
  6. நெய் 2 தேக்கரண்டி
  7. முந்திரி 100 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி மாவை தேங்காய் பாலில் கலந்து கொள்ளவும் ..
  2. பின் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து கனமான பாத்திரத்தில் இடைவிடாமல் கிளறவும். குறைந்த தீயில்.
  3. மாவு வெந்ததும் இறுகிவரும் நிலையில் வட்டமாக வெட்டிய பழங்களை போடவும்
  4. 2 நிமிடம் கிளறவும்... நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை அதனுடன் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்