Photo of Nonbu adai by கமலாஸ் tech at BetterButter
535
3
0.0(0)
0

நோன்பு அடை

Oct-30-2017
கமலாஸ் tech
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நோன்பு அடை செய்முறை பற்றி

பண்ணிடிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மிக்சியில் அரைத்த அரிசி மாவு 2 கப்
  2. வறுத்த காராமணி 2 டேபிள் ஸ்பூன்
  3. பல்லாக நறுக்கிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  4. வெல்லம்
  5. உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. வெல்ல அடை: ஒரு கப் 2 கப் தண்ணீர்
  2. கொதிக்க வைத்து வேக வைத்த காராமணி நறுக்கிய தேங்கா்ய் வெல்லம் கரைந்த்தும் மாவு கொட்டி கிளறவும் ஏலப்பொடி போடவும்.
  3. ஆறியதும் பிசைந்து வடை தட்டி ஆவியில் வேகவிடவும்.
  4. உறைப்பு அடை: வாணலியில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு , பெருங்காயம் ,ப.மிளகாய் ,கறிவேப்பலை தாளித்து 2 தண்ணீர் ,உப்பு, வெந்த காராமணி, நறுக்கிய தேங்காய் போடவும்.
  5. கொதித்ததும் மாவு கொட்டி கிளறி ஆறியதும் வடை தட்டி ஆவியில் வேகவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்