Photo of Ulundhu saatham by Surya Rajan at BetterButter
463
6
0.0(1)
0

Ulundhu saatham

Oct-30-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Ulundhu saatham செய்முறை பற்றி

உளுந்து சாதம்  புரோட்டீன் நிறைந்த ஆரோக்கியமான உணவு ...உடம்பிற்கு மிகவும் நல்லது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி : 1 கப்
  2. உளுந்து  : ½ கப்
  3. உப்பு : தேவையான அளவு
  4. தேங்காய் துருவல் : 1 கையளவு
  5. தாளிக்க :
  6. நல்லெண்னெய் : 2 மேஜைக்கரண்டி
  7. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  8. சீரகம் : 1  மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை : சிறிதளவு
  10. சிவப்பு மிளகாய் : 1

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் உளுந்தை கழுவி குக்கரில் 5 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து 15 நிமிடம் குழைய வேக  வைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. வாணலியில்  நல்லெண்னெய் விட்டு கடுகு , சீரகம், சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  3. அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து ½ நிமிடம் வதக்கி எடுத்து கொள்ளவும் .
  4. மேற்சொன்ன தாளிப்பினை  வேக வைத்த உளுந்து சாதத்துடன்  சேர்த்து கிளறவும் .

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subadra Baskar
Oct-30-2017
Subadra Baskar   Oct-30-2017

Easy and healthy! !

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்