வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி பொங்கல்

Photo of Barnyard Pongal by Saivardhini Badrinarayanan at BetterButter
697
3
0.0(0)
0

குதிரைவாலி பொங்கல்

Oct-30-2017
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி பொங்கல் செய்முறை பற்றி

பாரம்பரியமான சிறுதானிய வகைகளில் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குதிரைவாலி அரிசி 1 கப்
  2. பாசிப்பயிறு 1/2 கப்
  3. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  4. மிளகு 1 மேஜைக்கரண்டி
  5. முந்திரி பருப்பு சிறிதளவு
  6. இஞ்சி துருவியது ( சின்ன துண்டு)
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. நெய் 4 மேஜைக்கரண்டி
  9. உப்பு தேவையானளவு

வழிமுறைகள்

  1. முதலில் பாசிப்பருப்பயை நன்றாக சுத்தம் செய்து ஒரு குக்கரில் 1 கப் தண்ணீர் உடன் பருப்பை சேர்த்து 2 விசில் விட்டு வேகவைக்கவும்.
  2. பின் அதே குக்கரில் குதிரைவாலி அரிசியை நன்கு சுத்தம் செய்து குக்கரில 3 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
  3. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பு , இஞ்சி துருவல், கருவேப்பிலை , ஜீரகம் மிளகு தூள் (ஜீரகம் மற்றும் மிளகை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்). சேர்த்து நன்கு தாளித்து கொள்ளவும்.
  4. பின் குக்கர் திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்து , தாளித்த கலவையை சேர்க்கவும்.
  5. நெய் 2 மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்