வீடு / சமையல் குறிப்பு / வடகத்துவையல்

Photo of VADAGATH THUVAYAL by Divya  at BetterButter
713
3
0.0(0)
0

வடகத்துவையல்

Oct-31-2017
Divya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வடகத்துவையல் செய்முறை பற்றி

குழம்பு தாளிப்பு வடகத்தில் செய்யப்படும் மிக பாரம்பரியமான சுவையான துவையல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குழம்பு வடகம் 1/2 கப் அல்லது 1 உருண்டை
  2. வெங்காயம்-1 நறுக்கியது
  3. பூண்டு-3 பல்
  4. சிகப்பு மிளகாய்-8
  5. புளி-சிறிய நெல்லிக்காய் அளவு
  6. கல் உப்பு தேவைக்கேற்ப
  7. நல்லெண்ணெய்-1 மேசைகரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் சிகப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும். இவற்றை மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
  2. அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி குழம்பு வடகத்தை ஒரு நிமிடம் வதக்கவும்.
  3. இதையும் மிக்ஸியில் போட்டு ,புளி ,கல் உப்பு சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைக்கவும்.
  4. சுவையான வடகத்துவையல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்